நாட்காட்டி

சாகா வரம் பெற்றவன்
எனக்காக
ஒவ்வொரு நாளும்
தன் வாழ்நாளை
அளிக்கிறான்.

எழுதியவர் : ஜெ.நாகபாண்டி (17-Jun-12, 5:57 pm)
சேர்த்தது : ஜெ. நாகபாண்டி
பார்வை : 227

மேலே