என் வாழ்க்கை

அது வரப்போவது இல்லை,
நான் இருக்கும்போது!
நான் இருக்கப்போவதும் இல்லை,
அது வரும்போது!
-மரணம்

எழுதியவர் : நானில்லை (17-Jun-12, 3:50 pm)
பார்வை : 334

மேலே