அவள்! அவளாகவே !

அவளை நிலவென்று
சொல்ல
மனம் இல்லை!
நிலவுபோல்
அவள் தேய்வதை
விரும்பவில்லை!
அவளை
மலரென்று சொல்ல
மனம் இல்லை!
மலர் போல்
அவள் வாடுவதில்
எனக்கு மனம் இல்லை!
அவள்!
அவளாகவே !
இருக்க வேண்டும்
எனக்கு!
அவளை நிலவென்று
சொல்ல
மனம் இல்லை!
நிலவுபோல்
அவள் தேய்வதை
விரும்பவில்லை!
அவளை
மலரென்று சொல்ல
மனம் இல்லை!
மலர் போல்
அவள் வாடுவதில்
எனக்கு மனம் இல்லை!
அவள்!
அவளாகவே !
இருக்க வேண்டும்
எனக்கு!