மயங்கிவிடுகின்றேன்!

உன்னை நினைத்து
கவிதை எழுத
முற்படும்!
ஒவ்வொரு வேலையும்!
உன் உருவம்
மனக்கண்ணில்!
என்னை மயக்குவதால்!
மயங்கிவிடுகின்றேன்!
கவிதையை தொடராமலே !
உன்னை நினைத்து
கவிதை எழுத
முற்படும்!
ஒவ்வொரு வேலையும்!
உன் உருவம்
மனக்கண்ணில்!
என்னை மயக்குவதால்!
மயங்கிவிடுகின்றேன்!
கவிதையை தொடராமலே !