ஒற்றுமை...

அரசியல்
வாதிக்கும்.....
திருடனுக்கும்
ஒரு
ஒற்றுமை
உண்டு.....

இருவருமே
ஓட்டைப் பிரித்து
ஜெயிக்க
விரும்புபவர்கள்....!

எழுதியவர் : thampu (19-Jun-12, 1:29 am)
Tanglish : otrumai
பார்வை : 611

சிறந்த நகைச்சுவைகள்

மேலே