நிறைய டிவி

உங்க வீட்டில
ஏன்
நாலு டிவி
இருக்கு..?

நான்தானே
சொன்னேன்.... என்
மனைவி நிறைய
டிவி பார்ப்பாள்
என்று....!!

எழுதியவர் : thampu (19-Jun-12, 1:19 am)
Tanglish : niraiya tv
பார்வை : 488

சிறந்த நகைச்சுவைகள்

மேலே