அறுவடை!

சலனங்கள்...
சாதனைகள்...
சத்தியங்கள்..
சாத்தியங்கள்...
சறுக்கல்கள்...
காதல்...
மோதல்...
சாதல்...
ஆசை விதைத்தவைகளின்..
அறுவடைகளே!

எழுதியவர் : ந.ஜெயபாலன்.திருநெல்வேலி ந (19-Jun-12, 11:20 am)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 152

மேலே