எல்லாம் உன்னால்தான் !

மழையாய் விழுவதும் ,
மண்ணில் புரளச்செய்வதும் .
ஆசையை விதைப்பதும்,,
அழுவதும்..
சிரிப்பதும்...
எல்லாம் உன்னால்தான்
மனமே!

எழுதியவர் : ந. ஜெயபாலன்,திருநெல்வேலி ந (19-Jun-12, 11:11 am)
பார்வை : 203

மேலே