காதலனே ...!

காதலனே ...!

நீ எனக்கு அறிமுகமான நாள் அழகு ...
எனகே தெரியாமல் என்னை நீ நேசித்தது அழகு ...
அதை சொல்லாமல் மறைத்து அழகு ...
உன் காதலை என்னிடம் வெளிபடிதிய விதம் அழகு ...
அதை மறுத்தும் என் மேல் அன்பு காட்டிய உன் மனம் அழகு ...
என்னையும் அறியாமல் உன் மேல் காதல் வயப்பட்டது அழகு ...
நம் காதலின் ஒவ்வொரு நிமிடமும் அழகு ...
இன்று நமக்காக நாம் பிரிந்து இருப்பது நம் காதலின் அழகு ....

எழுதியவர் : priyam (19-Jun-12, 10:52 am)
சேர்த்தது : பிரியம்
பார்வை : 208

மேலே