தவறு....

என்னை உனக்குப்
பிடிக்கும்..... எனக்கும்
உன்னைப்
பிடிக்கும்..... ஆனால்
அதை
அடைந்து கொள்ள
நீ.... தேர்வு செய்த
வழிமுறைகள்
தான்....தவறானவை....!!

எழுதியவர் : thampu (20-Jun-12, 3:41 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : thavaru
பார்வை : 234

மேலே