திருந்தடி.....
நீ
கொஞ்சமாவது
என்னுடன்.... பேசுகிறாய்
என்றுதான்..... இத்தனை
நாளாய்.....நானாய்
உன்னிடம்..... அளவு
கடந்த
விருப்பம்
கொண்டு..... பேசினேன்.....
நீயும் பேசினாய்..... ஆனால்
விருப்பம் கொண்டு
அல்ல.... எப்படியாவது
ஒரு
திருப்பத்தை
கொண்டு வரலாம்
என்கிற..... துணிவில்....!
விருப்பம்
விலகி போகிறது..... உங்கள்
விசாரிப்புகளால்.....புரிந்து கொள்ளுங்கள்
என்று சொல்ல வில்லை..... நீங்களாக
திருந்தி விடுங்கள்
என்றுதான்
மன்றாடுகிறேன்...... என்
வாழ்க்கை
என் கையில் என்பதை
எப்போதும்
உன்.... கையில்
என்று சொல்லி.... நான்
கோழையாக மாட்டேன்.....!!