ராமர் பாலம்(புதியதோர் பாலம் அமைப்போம்)
என் முகவரி நீதானே..............
முகப்புத்தகத்தில் நம் அறி முகம்...............
முகம் பார்க்காமல் நாம் பழகினோம்..........
நாட்கள் நகர்ந்தன..........நமது நட்பும் மெல்ல மெல்ல
இணைந்தது.........உயிருக்கு உயிர் ஆனோம் ............
உன் கவிதை நான் படிக்க என் கவிதை நீ படிக்க
நம்மை நாம் உணர்ந்தோம்............
நம் நட்புக்குள் உன்னதம் கண்டோம் ..........
நம் நட்புக்குள் ஆண்,பெண் பேதமில்லை ........
ஜாதி மதம் பார்க்கவில்லை...........
வெகு தொலைவில் நீ இருந்தாலும் ............
நம் செல்போன் நம்மை அருகில் வரச்செய்தது
ராவணனால் அந்த ராமர் பாலம் போல் .........
நம் நட்பினால் இந்த அன்புப்பாலம் .........
இலங்கைக்கும் இந்தியாவிர்க்கும் புதியதோர்
பாலம் அமைப்போம்...............உயிர் உள்ள வரை தொடரும் நம் '''நட்பு''