கடவுள் என்ன ஊமையா ?

தாய்பாலென நினைத்தே ..
தயங்காமல் குடித்தேன் ...கள்ளிப்பால்
கதக்கிவிடு என்று அந்த
கடவுளாவது என் காதோரத்தில் ..
கிசுகிசுத்திருக்கக் கூடாதோ ..
எனக்குப் புரிந்த அழுகை மொழியில் ...!
கடவுள் என்ன ஊமையா ?

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (22-Jun-12, 12:53 am)
பார்வை : 230

மேலே