போதும்.....

அகிலமே
வேண்டும் என்று
நினைத்தவன்..... அடங்கிப்
போய்.....இருக்கும்
ஆறடி
நிலம்..... போதுமென்றே
நினைத்து.... கொள்வான்
என
நினைக்கிறேன்......!!

எழுதியவர் : thampu (24-Jun-12, 1:59 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 221

மேலே