புழுக்களே மன்னியுங்கள்

புழுக்கள்
நெளியும்
சாக்கடை

குடிபோதை
நிரம்பிய
டாஸ்மாக் கடை.....

புழுக்களே மன்னியுங்கள்

உங்களை
குடி மகன் / குடி மகள்களோடு
ஒப்பிட்டு விட்டேன்.....

நீங்கள் அவர்களை விட
ரொம்ப சுத்தமானவர்கள்தான்

எழுதியவர் : (24-Jun-12, 9:54 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 177

மேலே