கலாய்கிராங்கலாம்

பின்னாடி இருந்து "TATA" காட்டுற பொண்ண விட
முன்னாடி இருந்து "BATA" காட்டுற பொண்ணு எவ்வளவோ Better .


பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேபர்க்கும் (Exam peper ) உம் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கு என்னனு தெரியும்மா???
இரண்டையும் கட்டி கொடுக்குற வரைக்கும் தலைவளி தான்.

பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேபர்க்கும் (Exam peper ) உம் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கு என்னனு தெரியும்மா???
இரண்டையும் திருத்துவது ரொம்ப கஷ்டம்

எழுதியவர் : அ.ஸ்விண்டன் (25-Jun-12, 4:57 pm)
பார்வை : 995

மேலே