காதலர் தினம்

அதென்னது
அவர்களுக்கு மட்டும் சொந்தமாம்
காதலர் தினம்
அவர்கள் தாய் தந்தைக்கு
தெரியாமல் காதலிக்கிறார்கள்
நாம் கணவன் மனைவிக்கு
தெரியாமல் காதலிக்குறோம்
இதென்ன நியாயம்

எழுதியவர் : pugazhnthi (28-Jun-12, 3:23 pm)
சேர்த்தது : Pugazhnthi
Tanglish : kathalar thinam
பார்வை : 329

மேலே