மலட்டுக் குப்பை !

பாலிதீன் உறைகள்...
விளைநிலமெங்கும் சிதறிக்கிடக்கின்றன ..
பாலினப்பாகுபாடு இல்லாமல்....!
மனிதர்கள் பயன்படுத்திய
" உறைகள்"
மலடாய் போனது மண் ...?!!!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (29-Jun-12, 12:18 am)
பார்வை : 901

மேலே