போதை

தீராத வலிகள் ..
எத்தனையோ தவிப்புகள் ..
சுமையான நினைவுகள் .
சுதிசேரும் அவலங்கள்..
பறிபோன நாட்கள் ..
பலியான கண்ணீர்கள்..
இத்தனையும் எதனால் ..
பேதையின் போதையால்....

எழுதியவர் : ரகு (29-Jun-12, 7:07 pm)
சேர்த்தது : தமிழ்வேடன்
பார்வை : 139

மேலே