நண்பன்

சாமியும் என் நண்பனும்
ஒரு வித்தியாசம் தான்
சாமி கண்களுக்கு தெரியாது
நண்பன் என் கண்களுக்கு தெரிகிறது

எழுதியவர் : sukumaran (29-Jun-12, 11:24 pm)
சேர்த்தது : sukumaran
Tanglish : nanban
பார்வை : 162

மேலே