சிரித்துவிட்டுப்போனவள்!!........
கபிலரின் குறிஞ்சிப்பாட்டில்
ஜனித்த தொண்ணூற்றி ஒன்பது
பூக்களின் சிரிப்பெல்லாம் சிரிப்பல்ல!!.......
என் நூறு ஆண்டை ஆளப்பிறந்த
"பிறை நுதலே"
உன் சிரிப்பே பொன்சிரிப்பு!!.......
கபிலரின் குறிஞ்சிப்பாட்டில்
ஜனித்த தொண்ணூற்றி ஒன்பது
பூக்களின் சிரிப்பெல்லாம் சிரிப்பல்ல!!.......
என் நூறு ஆண்டை ஆளப்பிறந்த
"பிறை நுதலே"
உன் சிரிப்பே பொன்சிரிப்பு!!.......