காதலனின் புலம்பல்

என்னால் என் காதலை புரிய வைகவும் முடியவில்லை -அவளை புரிந்து கொள்ளவும் முடியவில்லை !!!
பிரிந்து செல்லவும் மனம் இல்லை - ஆவலை சேர்ந்து வாழவும் வலி இல்லை !!!
காப்பாற்ற வருவாளோ -
கை நழுவி போவாளோ :(
தவிக்கிறேன் திசை தெரியாமல்

எழுதியவர் : கவி ... (30-Jun-12, 1:48 pm)
சேர்த்தது : deep sea blue
Tanglish : kadhalanin pulambal
பார்வை : 238

மேலே