மலர்களே....
![](https://eluthu.com/images/loading.gif)
இதழ் மடிக்கும் மலர்களே..
இயற்கை மேனியின்
இன்ப பயிர்களே.....
படைப்பில் நீங்கள்
பச்சை வானில் பளிச்சிடும்
விண்மீன்கள்.....
வண்ண காதலிகளே....
கற்று கட்டியணைத்து
கட்டுடைந்து மொட்டவிழ்ந்து
கதிரவன் முத்தமிட
சொக்கிபோய் வேட்கத்தில்தான்
சிவந்திர்களோ.................?
குளிரில் குளிக்கும் மொட்டுகளே.....
கூந்தல் கட்டிய பட்டுகளே....
எழிலுக்கு ஆதி நிங்கள் தான...?
உங்கள் கோடியின் ஒன்றில்
பாதி தான் பெண்ணோ...............?
செடி பெண் தினம் போடும்
வாச கொண்டையா........... நீங்கள்.?
தேனிக்கே தேனூட்டும் தேன் ஊற்றுகளே...
உங்களுக்கே தெரியாத
உண்மை ஒன்று;
அழகான கற்பழிப்பு
என்று ஒன்று உண்டு;
ஊத காற்றின் ஊமை கற்பழிப்பில்
உடை விலகி உதடு மடித்து
உதயனிடம் உதட்டு வியர்வையை
காய போடும்
வினோத மலர் மங்கையின்
கற்பழிப்பு,
வண்டின் வைப்பட்டிகளே......
ஏழேழு பிறவி
உண்மையாக இருக்க கூடாதா.........?
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா..?
அந்த ஆனந்த கற்பழிப்பில்
அல்லல் பட
ஒவ்வொரு தோட்டத்தையும்
ஏக்கத்தோடு கடக்கிறேன்
மலராய் மறுபிறவி வேண்டி
ஆசைகளின் அரவணைப்பில்
கனவுகளின் கைதுனையோடு;