வித்தியாசம்
விலங்குகளின் காதலுக்கும் மனிதர்களின் காதலுக்கும் என்ன வித்தியாசம் ??
இனப்பெருக்கத்திற்கு மட்டும் பயன்படுவது விலங்குகளின் காதல்..
கொஞ்சம் இன அழிப்பிற்கும் (கருகலைப்பு ,சிசுகொலை ,கருணை கொலை ,தற்கொலை )
பயன்படுவது மனித காதல்...
தெய்விகம் ,புனிதம் ...யாவும் கற்பனையே......