கல்லறைகள்
கல்லறைகள்
என்
கண்ணில் படும்
போதெல்லாம்..... தெரிந்தோ
தெரியாமலோ
என்
மனம்
அவைகளைப்
பார்த்து
கையெடுத்து
வணங்குது......!!
சில்லறை இல்லாதவனும்
பணத்துடனேயே வாழ்ந்தவனும்
ஒற்றுமையாய்
வாழுகின்ற தேசம்
அது......!!
கல்லறைகள்
என்
கண்ணில் படும்
போதெல்லாம்..... தெரிந்தோ
தெரியாமலோ
என்
மனம்
அவைகளைப்
பார்த்து
கையெடுத்து
வணங்குது......!!
சில்லறை இல்லாதவனும்
பணத்துடனேயே வாழ்ந்தவனும்
ஒற்றுமையாய்
வாழுகின்ற தேசம்
அது......!!