ஏக்கம்

ஆசை எனும் உள்ளம்
அசை போடும் போது
மனது எனும் நெஞ்சம்
ஆசையினை நினைவேற்றி கொள்கிறது......

எழுதியவர் : கவிமணியன் (3-Jul-12, 8:13 am)
சேர்த்தது : maniyan
Tanglish : aekkam
பார்வை : 219

மேலே