கவலைகள்.....
கவலைகள்
என்னை தொட்டுச் செல்கிறது....
முழுமையாய்
விட்டுச் செல்வதாக
எந்த அறிகுறியும்
தென்படவில்லை.... கவலைகள்
இல்லா.... வாழ்க்கை
அவ்வளவு
நல்லாக இருக்கும்
என்றும் நான்
நினைக்கவில்லை....
கவலைகள்
என்னை தொட்டுச் செல்கிறது....
முழுமையாய்
விட்டுச் செல்வதாக
எந்த அறிகுறியும்
தென்படவில்லை.... கவலைகள்
இல்லா.... வாழ்க்கை
அவ்வளவு
நல்லாக இருக்கும்
என்றும் நான்
நினைக்கவில்லை....