தனிமை பட்டு விட்டேன்

குமுறி அழுகிறது மனம் ...
ஆறுதலுக்கு இல்லை
வேறு ஒரு மனம்...!

இருந்த மனமோ
ஒன்று பறித்து விட்டான்
இறைவன் அதையும்...!

தனிமை பட்டு விட்டேன்
கிடைக்குமோ இனியும்
ஒரு மனம் ஆறுதலுக்கு
துணையாய்...!

எழுதியவர் : k.mohamed katheer (3-Jul-12, 4:15 pm)
பார்வை : 315

மேலே