ஊனம்
ஒவ்வொரு
ஊனமுற்ற நபரை
பார்க்கும் போதும்
என் மனது
ஊனமாகி
அங்கயே நிற்கிறது !
இறைவன் படைப்பில்
இப்படி ஒரு (?)
இயற்கை
சா(சோ)தனையா !
ஒவ்வொரு
ஊனமுற்ற நபரை
பார்க்கும் போதும்
என் மனது
ஊனமாகி
அங்கயே நிற்கிறது !
இறைவன் படைப்பில்
இப்படி ஒரு (?)
இயற்கை
சா(சோ)தனையா !