அருந்த வீணை
![](https://eluthu.com/images/loading.gif)
கனாக்கள் பல இருக்கு
கனவோடுதனிருக்கு
எனை காண்போர்க்கு ஏதும் புரியாது
என் வேதனை
எத்தனை நெனச்சும் எல்
அளவும் முயலவில்லை
எனக்கேன் இதகேடு
எல் அளவும் விலங்கள
நெறைய படிக்க நெனச்சேன்
நிதானமா வாழநெனச்சேன்
படிக்கவும் இல்லாம படிகாமலும் இல்லாம
எடையில இருக்குறேன்
எனக்குத்தான் புரியும் அந்த கஷ்டம்
வில்லில் அம்புதான் வீனாகிபோகும்
வீணையில் நான் தான் அறுந்துபோகும்
இடை செயலின் அருமை யாருக்கும் தெரியாது
ஏறதாழ என் செயலும் அப்படித்தானே
நான் அருந்த வீணை நல்லதில்லை
நான் கூட அப்படித்தானே