விலைவாசி

நீ தந்தால்…
மிளகாயும் இனிக்கும்
காதல் சொல்கிறது...!

பில் (Bill) பார்த்தால்…
சீனியும் உறைக்கும்
விலைவாசி சொல்கிறது...!!!

எழுதியவர் : KS Kalai (6-Jul-12, 6:12 pm)
பார்வை : 189

மேலே