தனிமை

ஒரு சமயம் இனியது தனிமை.....
மறு கணம் கொடியது தனிமை.....
இரு வகையிலும் அனுபவித்தேன்...அதனை....!

பலரை மேதைகள் ஆக்கியதும்.....
சிலரை பைத்தியமாக்கியும்.....
அலைய விட்டதும் இந்த....தனிமை.....!

என்னை என்ன செய்ய போகிறது.......?

எழுதியவர் : தயாமதி (9-Jul-12, 5:40 am)
Tanglish : thanimai
பார்வை : 332

மேலே