கவிதை இன் கவிதையேய்

கண்களின் கவிதைகள்
வர்ணனை என்றாலும்
அத்மாத்தா உணர்வுகளின்
சொற்றொடர் அமைப்பு
தொகுப்பு என்று சொல்லி விடலாம்
கவிதைகள் ஒரு அழகு வர்ணனை
கவிதைக்கே கவிதை என்றாலும்
அழகின் வர்ணனை இவ்வார்த்தைகள் என்றகிவிடட்டும்
திகைப்பூட்டும் சில வார்த்தைகள்
திகைப்படையும் சில மௌனங்கள்
காண அறிய முடியாத சில வார்த்தைகள்
ஒன்று சேர்த்த தொகுப்பே உனக்கு என் வணக்கம் ........ச விஜய்கணேஷ்

எழுதியவர் : ச விஜய்கணேஷ் (9-Jul-12, 4:16 pm)
சேர்த்தது : விஜய்௧ணேஷ்
பார்வை : 245

மேலே