!!!====(((சே குவேரா)))===!!!
தோழனே...
முதலில்
கடவுளை மறு என்றாய்...
உன்பெயரை
சொல்லிக்கொண்டும்
உன்புகைப்படங்களை
சேகரித்து வைத்துக்கொண்டும்
உன் கொள்கைகளை
கடைபிடிப்பதாக
வெளியே காட்டிக்கொண்டும்
பூஜையறை புழுக்களாய்
நம் புரட்சியாளர்கள்...!!!