விதவை ஆகிறேன்!

எத்தனைப் பூக்களை
நான் சூடிஎன்ன்?

உன் கரமென்னும்
பத்து இதழ்ப்பூ
என் கூந்தலைத்
தீண்டாத நாளெல்லாம்

நான் விதவைதான்..........



-------ரதிதேவி

எழுதியவர் : ரதிதேவி (10-Jul-12, 11:32 pm)
பார்வை : 285

மேலே