சாதித்துபார்....

உன்
கனவுக்குள் சாதனை வேர்களையும்
வளரவிடு.....
காதல் என்பது மங்கையை
கொள்ளையிடுவது
என்று அழிந்து விடாதே.........
இலட்சியத்தையும்
இன்முகத்தோடு வரவேற்றுக்கொள்
உலகை உள்ளங்கைக்குள்
திணித்துவிடு..
அமெரிக்கன் போல
கண்டுபிடிப்புக்களில்
கொடிகட்டிப்பறக்க முற்படு....
அப்துல்கலாம் போல
உன் சிந்தனை
அக்னியாய் எரியட்டும்..........
நம்பிக்கையால்
உன்னை வெளிச்சமாக்கு
இருள் அகலும்
உன் தேசம் போற்றும்......
மனதை தைரியப்படுத்தி புறப்படு..............

எழுதியவர் : ஜே.எஸ்.ராஜ் (11-Jul-12, 1:01 pm)
பார்வை : 331

மேலே