காதல்...! (குறள் வெண்பா)

:+--------------- குறள் வெண்பா ---------------+:

௧. அன்பின் அரணாய் அறங்கொள் எனையுன்கொள்
வான்வர்றா காதலுமே சிறப்பு.

௨. நீரிணைய சேர்ந்தார் நிலம்போல காதலுமே
வான்தேவர் வாழ்வணைய ஒத்து.

௩. வான்பொழிவு திங்களின் தன்ணொளி அன்பினிடை
தான்வளர்க்கும் காதலெனும் செருக்கு.

௪. ஞாயிறு போற்றி முகம்மலரும் சேர்ருணைய
மாமலரும் காதலுமாய் ஆங்கு.

௫. விழிணீர் வழிந்தே விரகம் ஒருமையும்
மொழியலர் காதலும் என்.

- கவிஞர். கவின்முருகு

எழுதியவர் : கவிஞர். கவின்முருகு.. (11-Jul-12, 1:32 pm)
பார்வை : 237

மேலே