நீயே என் தோழியாய்

காட்சியை காண கண்கள் வேண்டும்
கவிதை எழுத ரசனை வேண்டும்
சுவாசிக்க வாயு வேண்டும்
நாதம் மீட்ட வீணை வேண்டும்

இவை அனைத்துக்கும்

நீயே வேண்டும் .......

என் தோழியாய்!!!!!!

மு.ஆ.தி

எழுதியவர் : முறையூர் ஆறுமுகம் திருப் (11-Jul-12, 1:35 pm)
Tanglish : neeye en thozhiyaai
பார்வை : 241

மேலே