அறியாக் குழந்தை
என்னை போல் என் குழந்தை
இல்லையே என்ற என் அன்னையும்
என் அன்னையைப் போல் என் குழந்தை
இல்லையே என்ற நானும் என்றும்
அறியாக் குழந்தைகளே...
என்னை போல் என் குழந்தை
இல்லையே என்ற என் அன்னையும்
என் அன்னையைப் போல் என் குழந்தை
இல்லையே என்ற நானும் என்றும்
அறியாக் குழந்தைகளே...