உயிர் வாழாதே...
உனக்கு உணவூட்டிய உன் பெற்றோர்
உணவுக்கு பிறரிடம் கையேந்தினால்!!!
உன் துணையில் வாழும் துணைவியை விட்டு
வேறொரித்திக்கு நீ துனண போனால்!!!
நீ உயிர் வாழும் போதே உன் பிள்ளை
தான் அனாதை என்று கூறினால்!!!
நீ வாழாதே இந்த பூமியில்
உயிருடனே.......