பெண்ணின் கனவு

உடல் வலிக்க
அம்மா என்றதும்
அருகினில் அமர்நதபடி
அம்மா!அப்பா!
மிதந்த கனவுகளின்
விடியலில் எழுந்தாள்
அடுத்த பிறவியில்
பெண்ணே பூமியில்
இல்லாமல் இருக்க
செய்திடுவாய்
இறைவா!

எழுதியவர் : lakshmi (11-Jul-12, 6:21 pm)
சேர்த்தது : vairamani
பார்வை : 222

மேலே