ஆசை

ஆசை துறக்க
போதித்த புத்தனே
நீ அறிவாயா?
அழிவில்லா ஆசையோடு
அளவில்லா உயிர்கள்
ஆசைப்படுகின்றது
ஆசை துறக்க

எழுதியவர் : alavudeen (12-Jul-12, 6:46 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 201

மேலே