விடுகதை

வாழ்வென்னும்
பல்லாண்டு விடுகதைக்கு
மரணமென்னும்
ஓர் நாள் விடை...

எழுதியவர் : சசிகுமார் (17-Jul-12, 3:30 pm)
பார்வை : 174

மேலே