தனிமை (காதல்)

நிலவை!
ரசித்தவன்
இன்று!
நீளவோடு
வாழ்கிறேன்

தனிமையின்
சுகம்!
பெண்மையின்
சுவாசம்!
இமை துடிப்புகள்
ஓசை இல்ல
மொழியாய்!

இடம்
மாறியது எங்கள்
இதயங்கள்!

எழுதியவர் : கவி பாலா (17-Jul-12, 4:26 pm)
சேர்த்தது : kavi bala
பார்வை : 254

சிறந்த கவிதைகள்

மேலே