பூஜை என்பது எதற்கு ?

பூஜை
கடவுள் படத்துக்கா ?

இல்லை இல்லை

உண்மையில்

கருணையை


உள்ளம் படிப்பதற்கு......!

எழுதியவர் : (17-Jul-12, 11:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 140

மேலே