காதல்

என்றும் உணராத இனிமையை உணர்ந்தேன்
என் செவிகளில்
புல்லாங்குழலே
உன் நாவசைவில் வெளியான
என் பெயரின் ஓசையில்..

எழுதியவர் : ahamed (19-Jul-12, 6:50 am)
Tanglish : kaadhal
பார்வை : 154

மேலே