காந்த கண்கள்

கற்பனை இல்லாத
என்னையும் கவிதை
பாட செய்தது
அவளது காந்த கண்கள் ...........

எழுதியவர் : charlie (20-Jul-12, 3:53 pm)
சேர்த்தது : charlie
பார்வை : 3343

மேலே