ஊழல்

அரசியல்வாதிகளின் உயிரெழுத்து!

அரசுஊழியர்களின் உயிர்மெய் எழுத்து!!

சாமான்ய மக்களின் மெய்யெழுத்து!!.......

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (21-Jul-12, 2:10 pm)
பார்வை : 171

மேலே