துரோகி நண்பன்

எரிபொருள் ஊற்றி
என்னை
எரித்தது போலிருக்கிறது !
எனக்கு
துரோகம் செய்தது
என் உயிர் நண்பன் என்றபோது!

எழுதியவர் : suriyanvedha (21-Jul-12, 3:27 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 934

மேலே