ஹைக்கூ

இரவில் கண்விழித்து விட்டு
பகலில் உறக்கம் கொள்கிறது
சாலை ஓர விளக்குகள்!

எழுதியவர் : suriyanvedha (21-Jul-12, 4:21 pm)
Tanglish : haikkoo
பார்வை : 292

சிறந்த கவிதைகள்

மேலே